மனு தாக்கல் செய்ததுமே கோஷம் போட்ட விஷால் கேங்..! (வீடியோ)
நடிகர் விஷால் இன்று காலை காமராஜர் சிலை, சிவாஜி சிலை, அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, மற்றும் ஜெயலலிதா சமாதி ஆகிய இடங்களில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்திய பின் மனுத் தாக்கல் செய்ய தன்னுடைய திரையுல நண்பர்களுடன் ஒரு கேங்க்காகச் சென்றார்.
மனு தாக்கல் செய்ய வந்த விஷால் விதிமுறைப்படி வரிசையில் தான் வரவேண்டும் என தேர்தல் ஆணையத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டம் செய்ததால் விஷால் காத்திருந்து மனு தாக்கல் செய்தார்.
பின் வெளியே வந்த விஷால் ஆர்.கே.நகரில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தன்னுடைய கேங்குடன் கோஷம் போட்டார்...
இது குறித்த வீடியோ..