ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா? விஜயகாந்த் அசத்தல் பேச்சு (வீடியோ)

vijayakanth speech
First Published Nov 18, 2017, 7:40 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



ரேஷன் கடைகளில் சர்க்கரை மற்றும் ரேஷன் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கண்டிக்கும் விதத்தில், தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பொதுச்செயலாளர் விஜயகாந்த், தமிழகத்தை ஆளும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வீடுகளில் முதலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டும் என்று கூறினார். 

மேலும் ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்...

விஜயகாந்த் பேசிய வீடியோ: