கெட் அவுட் கெட் அவுட் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கெட் அவுட்: ஆளுநர் மாளிகை முன்பு முழக்கமிட்டு போராட்டம் நடத்தும் வைகோ. ஆளுநர் மாளிகை என் மீது வழக்கு தொடுத்தாலும் அதை எதிர்கொள்வேன்  என ஆவேசமாக பேசினார்.