Asianet Tamil News Live: மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Tamil News live updates today on january 16 2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் உள்ள அவரது பெரியப்பாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரியை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

12:10 AM IST

தனிமையில் பேசிய காதல் ஜோடி.! காதலனை மிரட்டி காதலியை கூட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

11:49 PM IST

ஆரம்பமே இப்படியா? பிரதமர் மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பலுக்கு என்னாச்சு? உண்மை நிலவரம் என்ன?

பிரதமர் மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பல் தரை தட்டி நின்றுவிட்டது என்று செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

10:55 PM IST

ஆசையாக பெரியப்பா மு.க அழகிரி வீட்டுக்கு போன உதயநிதி! மதுரையில் திடீர் சந்திப்பு.. குஷியில் உடன்பிறப்புகள் !!

மதுரையில் முன்னாள் அமைச்சர் மு.க அழகிரியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:48 PM IST

ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவை பொருளாதார மந்தநிலை தாக்கும்.. மத்திய அமைச்சர் நாராயண் ரானே தகவல்!

ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவை பொருளாதார மந்தநிலை தாக்கும் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நாராயண் ரானே.

மேலும் படிக்க

9:00 PM IST

‘நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான்!’ போலீசுக்கு தண்ணி காட்டிய டுபாக்கூர் ரௌடி

திரைப்படத்தில் வரும் வடிவேலு காமெடி போல தற்போது ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மேலும் படிக்க

8:13 PM IST

அதிரடியாக விலையை உயர்த்திய மாருதி சுசுகி நிறுவனம்.. ஆடிப்போன வாகன ஓட்டிகள் - விலை எவ்வளவு தெரியுமா?

மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:07 PM IST

ஜல்லிக்கட்டில் உயிரிழப்பு - நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிதியுதவியை அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மேலும் படிக்க

6:44 PM IST

நான் பைத்தியமா? Y பிரிவு பாதுகாப்பு போதாதா.? அண்ணாமலைக்கு சவால்விட்ட காயத்ரி ரகுராம்!

நடிகையும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராமுக்கும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மோதல் தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க

5:30 PM IST

குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

1:29 PM IST

ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறையா..? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய பதில் இதோ

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி வருகிற 18 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுத்துள்ளார்.

மேலும் படிக்க..

11:42 AM IST

18ஆம் தேதி பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறையா.? சமூக வலைதளத்தில் பரவும் செய்தி உண்மையா.? தமிழக அரசு கூறுவதென்ன. ?

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்று திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக வருகிற 18 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளதாக வெளியான தகவலை அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

மேலும் படிக்க..

9:45 AM IST

தண்டவாளத்தில் செல்போன் பேசி கொண்டு சென்ற இளம்பெண்..! விரைவு ரயில் மோதி உயிரிழந்த சோகம்

சென்னை விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே  தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசி கொண்டு சென்று கொண்டிருந்த போது விரைவு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் படிக்க..

9:13 AM IST

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்..! மீன், இறைச்சி வாங்க போட்டி போட்ட பொதுமக்கள்

மாட்டுப்பொங்கலையொட்டி மீன் மற்றும் இறைச்சிகளை வாங்க மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் படிக்க..

7:51 AM IST

இபிஎஸ்- ஓபிஎஸ் ஐ விமர்சித்த மாஜி அமைச்சர் ஒட்டிய சர்ச்சை போஸ்டர்..! அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இராமநாதபுரத்தில் ஒட்டியுள்ள சுவரொட்டியால்  அதிமுகவின் இருதரப்பு தலைவர்கள் மற்றும் கட்சியினரிடையே  சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க..

7:07 AM IST

ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை கூட்டம்..! தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்ற இபிஎஸ்-ஓபி்எஸ்..! யார் யார் பங்கேற்கிறார்கள் தெரியுமா..?

 தேர்தல் ஆணையத்தின் சார்பாக இன்று நடைபெறவுள்ள ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் அணி சார்பாக தம்பிதுரை மற்றும் சந்திரேசகர் பங்கேற்கின்றனர். ஓபிஎஸ் அணி சார்பாக சுப்புரத்தின் மற்றும் பிரகாஷ் பங்கேற்கவுள்ளனர்.

12:10 AM IST:

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

11:49 PM IST:

பிரதமர் மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பல் தரை தட்டி நின்றுவிட்டது என்று செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

10:55 PM IST:

மதுரையில் முன்னாள் அமைச்சர் மு.க அழகிரியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:48 PM IST:

ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவை பொருளாதார மந்தநிலை தாக்கும் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நாராயண் ரானே.

மேலும் படிக்க

9:00 PM IST:

திரைப்படத்தில் வரும் வடிவேலு காமெடி போல தற்போது ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மேலும் படிக்க

8:13 PM IST:

மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:07 PM IST:

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிதியுதவியை அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மேலும் படிக்க

6:44 PM IST:

நடிகையும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராமுக்கும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மோதல் தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க

5:30 PM IST:

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

1:29 PM IST:

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி வருகிற 18 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுத்துள்ளார்.

மேலும் படிக்க..

11:42 AM IST:

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்று திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக வருகிற 18 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளதாக வெளியான தகவலை அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

மேலும் படிக்க..

9:45 AM IST:

சென்னை விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே  தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசி கொண்டு சென்று கொண்டிருந்த போது விரைவு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் படிக்க..

9:13 AM IST:

மாட்டுப்பொங்கலையொட்டி மீன் மற்றும் இறைச்சிகளை வாங்க மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் படிக்க..

7:51 AM IST:

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இராமநாதபுரத்தில் ஒட்டியுள்ள சுவரொட்டியால்  அதிமுகவின் இருதரப்பு தலைவர்கள் மற்றும் கட்சியினரிடையே  சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க..

7:06 AM IST: