ஸ்டாலினா? அழகிரியா? மக்கள் யார் பக்கம்!
கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி திமுக கழகத்தில் ஸ்டாலின், அழகிரி என பிரச்னை வெடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நேற்று காலை அழகிரி பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டி மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர்கள் இருவரில் மக்கள் மனதில் யார் இருக்கின்றனர் என்று மக்களிடம் கேட்டகப்பட்டது. அவர்களின் பதில் இதோ!