Asianet News TamilAsianet News Tamil

வெளியானது பாலியல் வீடியோ... தமிழக பாஜக நிர்வாகி ராஜினாமா..!

நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்

Sex video released ... Tamil Nadu BJP executive resigns ..!
Author
Tamil Nadu, First Published Aug 24, 2021, 11:59 AM IST

பாஜகவின் கே.டி.ராகவன் ஒரு பெண்ணுடன் வீடியோ கால் பேசிக் கொண்டே பூஜையறையில் அமர்ந்து சுயமைதுனம் செய்யும் காணொளியை மதன் வெளியிட்டிருக்கிறார்.Sex video released ... Tamil Nadu BJP executive resigns ..!

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், ‘’தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.

 

என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்’’ எனத் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார் கே.டி.ராகவன்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios