அறிவாலயத்தை சரவெடியால் தெறிக்கவிடும் செந்தில் பாலாஜி ஆட்கள்.... வீடியோ
இன்று செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதால், அறிவாலயத்தில் வந்தடைந்த ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட தயாராக உள்ளனர்.
இன்று செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதால், அறிவாலயத்தில் வந்தடைந்த ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து அதகளப் படுத்தி வருகின்றனர். அறிவாலயம் அமைந்துள்ள தேனாம் பேட்டை ஏரியாவே திருவிழா கோலம் பூண்டது.