5 நாள் பரோலில் என்னவெல்லாம் செய்தார் சசிகலா..! தெரியுமா? (வீடியோ)
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கடந்த வெள்ளிக்கிழமை உடல்நலம் சரி இல்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன்னுடைய கணவர் நடராஜனைப் பார்க்க 15 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இவரது மனுவை விசாரித்த கர்நாடக நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளோடு 5 நாட்கள் மட்டுமே பரோலில் வெளிவர அனுமதி அளித்தது. அப்படி வெளியே வந்த சசிகலா இந்த ஆறு நாட்களில் என்னவெல்லாம் செய்தார் என்பதை இந்த வீடியோவில் பாப்போம்...