பணமதிப்பிழப்பு... செயல் படுத்திய முறை தவறு..! திமுக எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் அதிரடி பேட்டி (வீடியோ)

PTR thiyagarajan exclusivee vedio
First Published Nov 9, 2017, 7:20 PM IST | Last Updated Sep 19, 2018, 3:17 AM IST



மதுரை மத்திய தொகுதி சட்ட மன்ற உறுப்பினர், மற்றும் திமுக தொழில்நுட்ப அணியின் செயலாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பணமதிப்பிழப்பு குறித்து ஏசியா நெட்டிற்கு கொடுத்த சிறப்பு பேட்டி.