திருப்பரங்குன்ற இடைதேர்தலை ரத்து பண்ணுங்க!! உயர்நீதி மன்றத்தில் போட்ட மனுவால் கதிகலங்கிப்போயுள்ள அரசியல் கட்சிகள்...

new petition for High court Tirupparangundram

தேர்தலை ரத்து செய்ய கூறி சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.