வடசென்னையில் 10 ஆயிரம் வாக்குகளைத்தாண்டிய நாம் தமிழர் காளியம்மாள்!

Naam tamilar kaliyamma getting above 10000 votes

நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில்பலமான கட்சிகளுக்கு ஃபைட் கொடுக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்தே களமிறங்கினர்.