தந்தையை இழந்துவிட்டேன், கண்ணீர் வர வைக்கும் ஸ்டாலின் பேச்சு!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் மறைவை தொடர்ந்து இன்று திமுகவின் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களின் பேச்சு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.