அடேங்கப்பா...! எம்.ஜி.ஆர். விழா குத்தாட்டத்தை நீங்களே பாருங்களேன்!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

First Published Sep 30, 2018, 6:20 PM IST | Last Updated Sep 30, 2018, 6:20 PM IST

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் சென்னை நகரமே ஸ்தம்பித்தது. இதில் தொண்டர்கள் மேள தாளத்துடன் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.