உங்க அம்மாதான வளர்த்துச்சி? வருவானா? தினகரனிடம் அமைச்சரை அசிங்க அசிங்கமாக திட்டிய பெண்... வீடியோ
அவன் வந்துடுவானா? உங்க அம்மாதான் பதவி குடுத்துச்சி? உங்க அம்மா தான வளைத்து விட்டுச்சி... என புதுக்கோட்டை திமுக மகளிர் அணி நிர்வாகி கமலா தில்லாக டிடிவி தினகரன் யிடம் அமைச்சர் விஜயபாஸ்கரை செம்ம திட்டு திட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.