காடுவெட்டி குருவை சாகும்வரை சித்ரவதை செய்தாரா ராமதாஸ்? தங்கையின் கதறல் வீடியோ
வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை அளித்திருந்தால் கண்டிப்பாக பிழைத்திருப்பார் என்பது குருவின் மகன் கனல் அரசன் மகள் விருத்தாம்பிகை மற்றும் குருவின் தங்கைகள் குருவின் தாய் கல்யாணி அம்மாள் ஆகியோரது நம்பிக்கை.. கடைசியாக ராமதாஸ் கும்பலால் தடுக்கப்பட்டதால் 2018 மே 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.