ரஜினி தமிழநாட்டுல நடமாடியிருக்க முடியுமா? - ஜெயக்குமார்
கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவை தொடர்ந்து நேற்று நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் நடத்தப்பட்டது. அந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஆளும் அரசினை கடுமையாக விமர்சித்தார். அதனை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் பேசியது இதோ.