"கட்சியில் இல்லாத அழகிரியை பற்றி பேசமுடியாது" - ஜெ. அன்பழகன்

இன்று கலைஞரின் சமாதிக்கு சென்ற மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அழகிரி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "கட்சியில் இல்லாத அழகிரியை பற்றி எதற்க்காக பேசவேண்டும்" கூறியுள்ளார்.
 
First Published Aug 13, 2018, 5:58 PM IST | Last Updated Sep 9, 2018, 7:29 PM IST