பாஜக மகளிரணி தலைவிக்கு பெரும் பிரச்சனை..!  திடீரென சூழ்ந்துக்கொண்ட கும்பல் செய்த காரியத்தை பாருங்க..! 

தமிழகம் முழுக்க மத்தியில் ஆளும் பாஜவின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும்  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்த முழு விளக்கம் அடங்கிய நோடீஸை மக்களுக்கு நேரில் சென்று வழங்கும் களப்பணியில் இறங்கி உள்ளனர் கட்சியின் தொண்டர்கள்...

இந்த நிலையில் நேற்று கோவை மேட்டுப்பாளையம் பாஜக நகர மகளிரணி தலைவி லதா வெங்கடேஷ் நோடீஸ் வழங்கிய போது இஸ்லாம் சமூகத்தினர் இவர்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து சமூகவலைத்தள பதிவில்...
 
கண்டிக்கிறோம்..? உரிய நடவடிக்கை தேவை அனைவருக்கும் வணக்கம்.. மேட்டுப்பாளையம் பாஜக நகர மகளிரணி. தலைவராக 6 ஆண்டுகள் பணியாற்றி. மக்கள் சேவை ஆற்றீவரும் நிலையில்.நான் பிறந்து வளர்ந்த பகுதியில். நேற்று நமது பாரத பிரதமர்..CAA.குடியுரிமை விளக்க நோட்டிஸ் விநியோகம்...மகளிரணியுடன் இணைந்து வீடு..வீடாக விநியோகித்தோம். இந்த நிலையில்..திடீரென வந்த 20 க்கும்.. மேற்பட்ட..இஸ்லாம் பயங்கரவாதிகள்.. பாஜக வளர்ச்சியை பொருக்கமுடியாமல் எங்களை சுற்றீ வளைத்து.சிறைபிடித்து..மிக மிக .. கடுமையான தகாத வார்த்தைகள்..மகளீர் என பார்க்காமல். எங்கள் செல்போன்களை பறீத்தும்..நோட்டீஸ் முழுவதும் பிடிங்கி கிழித்து மாபெரும்..அட்டூழீயம் செய்தனர்..?? கொலை வெறீத்தாக்குதல் செய்தனார் ..!! தொடர்பு கொள்ள முடியாமல்..அருகில் இருந்த சில இந்துக்கள் உதவியுடன்..பாஜக நகர நிர்வாகிகள் மற்றும் காவல்துறை (1மணிநேரம்)உதவியுடன் மீட்கப்பட்டோம்..?? இது மிகபெரிய ஜனநாயக படுகொலைக்கு சமம்.. இந்திய தேசத்தில் இந்து பெண்கள். வீதியில் நடக்க கூடாதாம்.. இஸ்லாமிய வீதிகளில்... ஜமாத் ...அனுமதி பெறாமல் நடமாடக்கூடாது என. மிரட்டப்பட்டோம்.?? இந்த அச்சுறுத்தல். இந்துக்கள் தமிழகத்தில் பாதுகாப்பாற்ற..சூழல் ஏற்பட வாய்ப்புகள்.. உருவாகியுள்ளதையே காட்டுகிறது.? மேற்படி பாஜக. மற்றும் அனைத்து இந்து RSS சங்க அமைப்புகள் சார்பில். காவல்துறையில்.. வழக்கு தொடரப்பட்டுள்ளது..இந்தப்பதிவு.. மேட்டுப்பாளையம் பகுதியில்.முஸ்லீம்கள் வசிக்க வீடுகள். கடைகள்.வியாபாரம் செய்ய வேண்டாம்..எனவும்..இவர்கள் சட்டத்தை மதிக்காமல்..தீவிரவாதத்தையே..கையில் எடுக்க துவங்கியுள்ளதை.சுட்டிகாட்டுகிறோம் நாளை அனைத்து. இந்துக்கள் மகளீர்கள். பெண்குழந்தைகள்.. எங்களைப்போல் பாதிக்கப்படுவீர்கள்.என தெரிவிக்கின்றோம் காவல்துறை உடனே.. பயங்கரவாதிகளை கைதுசெய்யாவிட்டால்..மாநில அளவில்.. பாஜக நகர மகளிரணி மேட்டுப்பாளையம் நகரில்.மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன்! என.இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம்.!! அனைவரின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்!! மனிதநேயம் வளரவும்....இந்து பெண்கள் பாதுகாப்புடன் வாழவும்..எங்கள் உயிர் பற்றி கவலையில்லை ..ஆறீலும் சாவு...நூறீலும் சாவு ..!! என்றும் தேசப்பணியில்.. தைரியம் மிகுந்த தேசப்பெண்மணியாய்... எதிர் கொள்வேன் என..பாஜக நகர மகளிரணி. தலைவர்..திருமதி.. Bjp latha venkatesh mtp. மேட்டுப்பாளையம்..ஜில்லா...ஆதரவு .. தாருங்கள் என அன்போடு.வேண்டுகிறேன்.!!

 

- இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தற்போது பாஜக தொண்டர்களை  கொதிப்படைய செய்துள்ளது