மீனை கையில புடிச்சுக்கிட்டு கம்பீரமா போஸ் கொடுத்த தமிழிசை... மீனவர்கள் தின கொண்டாட்டமாம்!
பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில மீனவர் அணி சார்பில், இன்று காலை 'உலக மீனவர்கள் தினம்' கொண்டாடப்பட்டது. இதில் மீன் மற்றும் மீன் உணவு கண்காட்சியையும் மீனவர்கள் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மீனவர்கள் தினத்தையும், மீனவர்களையும் பாஜக தான் ஏப்போதுமே கொண்டாடுகிறது என தெரிவித்தார். மேலும் தமிழக மீனவர்கள், கடற் படையினரால் சுடப்பட்டது குறித்தும் அவர் பேசிய காட்சிகள் இதோ..