பா ஜ க விற்கு எதிராகத் திரும்பிய தினகரன் ஆதரவாளர்கள்... அலாக்காக அள்ளிச் சென்ற போலீசார்! (வீடியோ)
நேற்று இரவு திடீர் என போயஸ் இல்லத்தில் நடந்த அதிரடி ரெய்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று, ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடந்த விஷயத்தை அறிந்த தினகரன் ஆதரவாளர்கள் ஒன்றாகக் கூடி பாஜகவினருக்கு எதிராக கோஷமிட்டு மோடியைப் பற்றி அவதூறாகப் பேசினர்.
இவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் முயன்றும் முடியாமல் போனதால், மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் இழுத்துச் சென்றனர்.
அந்த பரபரப்பு காட்சிகள் இதோ!