ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு தருகிறோம்...!! இன்னும் 16 டன் உள்ளது, கூவிகூவி விற்கும் மத்திய அரசு...!!

central government gave onion per kg 22 rupees - central food minister  ramvilash bashwan says

மத்திய அரசு 18 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது , ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில்  மாநில அரசுகளுக்கு விற்கப்படுகிறது.  ஆனால் இதுவரை 2,000 டன் வெங்காயமே விற்பனையாகி உள்ளது .