ஒடிசா மாநிலத்தில் பிறந்த எனக்கு வாழ்வளித்தது தமிழகம். இதுதான் என் மண். பிரிவு உபச்சாரவிழாவில் உருகிய திரிபாதி.

Born in the state of Orissa, Tamil Nadu gave me life. This is my soil. Melted Tripathi at the sendup party.

எனது ஓய்வு நாளில் சிறப்பாக அணிவகுப்பு மரியாதை அளித்த காவல்துறையினருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். ஒடிசா மாநிலத்தில் பிறந்த எனக்கு வாழ்வளித்த தமிழகத்தையே எனது சொந்த மண்ணாக நினைக்கிறேன்.பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தமிழக மக்களுக்கு எனது சேவையை தொடர்ந்து ஆற்றுவேன்.