Breaking ரேஷன் கடையில் பொருட்கள் நிறுத்தம்.. மீண்டும் ஒரு சத்தியாக்கிரகம் அறிவிப்பு..டிடிவி மேல்முறையீடு இன்னும் பல...
தமிழகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் வானிலையில் ஏற்பட்டு வருகிறது, அந்த வகையில் கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கன்னியாகுமரி கடற்கரை அருகே வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசியலில் இன்று அதிமுக அணியில் யார் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது... அதே போல் டிடிவி தினகரன் இன்று இரட்டை இலை தொடர்பாகத் தொடர்ந்த வழக்கும் நீதிமன்ற விசாரணையில் வருகிறது.
breaking நியூஸ் தொகுப்பு (விடியோ)