2 நிமிட செய்தி: உள்ளாட்சித் தேர்தலில் பாஜக முன்னிலை... 22 ஆண்டுக்குப் பின் பளு தூக்குதலில் இந்தியா சாதனை... மைக் என டார்ச்சைப் பிடித்துப் பேசிய மம்தா!
சென்னையைச் சேர்ந்த ரவுடி விஜயகுமார் கடந்த சில தினங்களுக்கு முன் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்தக் காட்சி, கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இந்நிலையில் கமெராவில் பதிவான முகங்களை வைத்து போலிசார் தேடிவந்த நிலையில் இந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
22 ஆண்டுகளுக்கு பின் 48 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இன்னும் பல செய்திகளுடன் ஒரு தொகுப்பு...