வசதி படைத்தவர்கள் மற்றும் மாடர்ன் லைப்பில் வாழ கூடியவர்கள் தான் நறுமண சென்ட் பயன்படுத்துவார்கள், அவர்கள் வீடு முழுக்க நறுமண திரவியங்களை பயன்படுத்துவார்கள் என நினைத்துக் கொள்வார்கள்.

இதெலாம் ஒரு பக்கம் இருக்க, எந்த ஒரு ரசாயணம் இல்லாமல், எந்த ஒரு செயற்கை நறுமண  பொருட்களையும் சேர்க்காமல், இயற்கையன் முறையில் நம் வீட்டில் நாமே ஒரே நிமிடத்தில் தயாரிதிக் கொள்ளலாம்.

வீட்டிலேயே நறுமண திரவியத்தை பயன்படுத்துவது எப்படி...? 

தண்ணீரில் புதினா இலைகளை தண்ணீரில் போட்டு, அதனுடன் லாவண்டர் போன்ற மூலிகையை அதில் கலந்து, சிறிது நேரம் ஸ்டவ் மிதமாக எரிய வைத்தால் நல்ல நறுமணம் உடனே வீச தொடங்கும்.இதற்கு அடுத்தபடியாக, நம் வீட்டில் உள்ள டஸ்ட்பின்னை சுத்தம் செய்யும் போது, எலுமிச்சை கொண்டு தேய்த்தால் கெட்ட வாட வீசாமல் இருக்கும்.

இதே போன்று நறுமண மெழுகு வர்த்தியை பயன்படுத்தி வீடு முழுக்க நல்ல வாசத்துடன் வைத்துக்கொள்ள  முடியும். இந்த அனைத்து குறிப்புகளையும் நினைவில் வைத்துக்கொண்டு முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.