அடேங்கப்பா..! ஜப்பானில் "பிள்ளையார் சதூர்த்தி".. என்ன ஆட்டம் என்ன கூட்டம்..! வரே வா..!

அடேங்கப்பா..!  ஜப்பானில் "பிள்ளையார்  சதூர்த்தி".. என்ன  ஆட்டம் என்ன கூட்டம்..! வரே வா..!

vinayagar sathoorthi celebration in  japan

இன்று நாடு முழவதும் விநாயகர் சதூர்த்தி வெகு விமரிசையாக நடைப்பெற்று வருகிறது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பிளையார் சிலைகளை ஆர்வமாக வந்து வாங்கி அவரவர் இடத்தில் வைத்து, பிள்ளையாருக்கு பிடித்த அனைத்து பொருட்களையும் வைத்து வணங்கி  வருகின்றனர்.

ஒரே ஆடல் பாடல் என எங்கு பார்த்தாலும் ஒரே கொண்டாட்டமாக உள்ளது . இந்த தருணத்தில் இன்று காலை ஜப்பானில் நடைப்பெற்ற   பிள்ளையார் சதூர்த்தி வீடியோ ஒன்று  வெளியாகி  உள்ளது. 

"

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios