Asianet News TamilAsianet News Tamil

ஆண்மை குறைவுக்கு தீர்வு..! "சிறிய மஞ்சள் துண்டு" போதும்..!

நாம் பம்பரமாய் சுழன்று கொண்டு வேலை வேலை என எந்த நேரமும் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொன்டு வருகிறோம் என்பது நாம் அனைவரும் அறைந்த ஒன்றே....

turmeric is best for impotence
Author
Chennai, First Published Mar 4, 2019, 6:53 PM IST

நாம் பம்பரமாய் சுழன்று கொண்டு வேலை வேலை என எந்த நேரமும் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொன்டு வருகிறோம் என்பது நாம் அனைவரும் அறைந்த ஒன்றே....

இதில் எந்த நேரத்தில் உறக்கம் கொள்கிறோம்..? எந்த நேரத்தில் உணவு அருந்துகிறோம் என எதனை பற்றியும் கவலை படாமல், உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்.. எப்போதும் மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து வருகிறோம்...

turmeric is best for impotence

இதனால் தேவை இல்லாத டென்சன், உடல் நலம் பார்த்துக்கொள்ள முடியாமல் இருப்பது, சரியான உணவும் இல்லாமல் ஆண்களுக்கு சில சமயங்களில் ஆண்மை குறைபாடு என அனைத்து பிரச்சனையும் மேலோங்கி இருக்கும் அல்லவா..? அதில் குறிப்பாக ஆண்களை பொறுத்தவரை தாம்பத்ய வாழ்கையில் முழு ஈடுபாடு இல்லாமல் இருப்பது, ஆண்மை குறைவு உள்ளிட்ட சில  பிரச்சனைகள் வருகிறது.

இதற்கெல்லாம் சிறந்த மருந்தாக விளங்குகிறது மஞ்சள்...

ஆம் மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் ஆண்களுக்கான ஆண்மை குறைவு பிரச்சனையை சரி செய்து விடுவதாக கூறப்படுகிறது.அதிலும் குறிப்பாக விறைப்புதன்மை பிரச்சனைக்கு இதுதான் சரியான மருந்து என்கிறார்கள் ஆரியாசியாளர்கள்

காரணம்

மஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருள் மற்ற மருந்துகளைவிட சிறந்த மருந்தாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

எனவே இதனை கொண்டு ஆயின்மெண்டை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த மருந்தை ஆண்கள் வயிற்றுப்பகுதியில் தேய்த்து வர வேண்டும்.அப்படி தேய்க்கும் போது ஆணுப்ருப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கக் கூடும்.

turmeric is best for impotence

இதன் மூலம் ஆண்மைக்குறைவு பிரச்சனை சரியாகி விடும் என கூறப்படுகிறது. மஞ்சள் என்பது கிருமி நாசினி மட்டுமல்லாமல், புற்று நோய் வராமல் தடுக்கவும் செய்கிறது. தற்போது மஞ்சள் ஆண்மைக்கு சரியான மருந்தாகவும் உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios