ஒவ்வொரு தமிழ் மாதமும், ஒவ்வொரு ராசிக் காரர்கள் எந்தெந்த தேய்வத்தை வழிபட வேண்டும் என்பதை  பார்க்கலாம்.

அதன்படி, புரட்டாசி மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

மேஷம் -  முதல்வரான விநாயகம். வினாயகரை வணங்கி வர குடும்பத்தில் மகிச்சியை ஏற்படுத்தும். 

ரிஷபம் -தட்சணாமூர்த்தியை வணங்கி வர - அனைத்து இன்னல்களும் மறையும்...

மிதுனம் - நவ கிரகமான  குருவை வழிபட்டு வர ஐஸ்வர்யம் உண்டாகும்.

கடகம் - ராமரை வழிப்பட்டு, ஆஞ்சநேயருக்கு வட மாலை சாத்த வேண்டும் - இப்படி செய்து வந்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம் - நவ கிரகத்தில் உள்ள சுக்கிரனை வழிப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் சுபிக்ஷம் உண்டாகும். 
சுக்கிர திசை கூட அமைய வேண்டும் 

கன்னி  - அர்த்தனாஸ்வரை இந்த மாதம் வழிபட வேண்டும் - குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குல தெய்வத்தை வழிபட வேண்டும். 
 
துலாம் - இலட்சுமநரசிம்மரை வழிபட்டு வந்தால் கவலை மறையும். சனிக்கிழமையன்று மூன்று பேருக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கலாம்.

விருச்சகம் - வெள்ளிகிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிப்பட்டு வந்தால் - சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். 
இன்றைய தினத்தில் சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் வழங்குவது மிகவும் நல்லது.


 
தனுசு - புதன்கிழமையன்று, பெருமாளை வழிப்பட்டு வர மன கசப்பு குறையும். பெருமாள் கோவில் தீர்த்தம்  நல்ல மாற்றதை ஏற்படுத்தி தரும் 

கும்பம் - வெள்ளிகிழமையன்று துர்க்கை அம்மனை வழிபட வேண்டும் - கோவிலில் சூலத்தில் எலுமிச்சை பழத்தை சொருகி வர வேண்டும்.

மீனம் - சூரியனை வழிபட வேண்டும். சூரியனை பார்த்து வழிபட்டு வர வேண்டும்- நல்ல மாற்றத்தை காண முடியும். தன்னபிகையை ஏற்படுத்தும். ஒரு தைரியத்தை ஏற்படுத்தும். 

இந்த புரட்டாசி மாதத்தில் மட்டும், 12 ராசிக்காரர்களும் அவர்களுக்கு உண்டான கடவுளை வழிப்பட்டு வர  எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றும். குடும்பத்தில் சகல ஐஸ்வர்யமும் வந்து சேரும்.