துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன் ..! 

துலாம் ராசி நேயர்களே..!

உங்களுக்கு பிரபல மாணவர்களின் நட்பு கிடைக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருந்த சகோதர சகோதரிகள் உங்களை புரிந்து கொள்ளும் நேரம் இது. வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பணவரவு உங்களுக்கு உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே..! 

எதிர்பார்த்து இருந்த இடத்திலிருந்து உங்களுக்கு பண உதவி வந்து சேரும். வீண் குழப்பங்கள் நீங்கும். அரசியல் பிரமுகருடன் நெருக்கமாக பழகுகிறார்கள். தேவையான அளவு பணவரவு இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே..!

அரசு காரியங்களில் நன்மை நடக்கும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது. உங்கள் வீட்டிற்கு திடீரென விருந்தினர் வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உங்களுக்கு தேவையான பணம் உங்களை வந்தடையும். சகோதரர் வகையில் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் நாள் இது. புதிய புதிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் அறிமுகமாவார்கள். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உங்களுக்கு தேவையான பணம் உங்களை வந்து அடையும்.

மீனராசி நேயர்களே...!

எந்த காரியத்தை செய்தாலும் திட்டமிட்டு செய்ய முற்படுவீர்கள். மற்றவர்களுடன் சாதுவாக பேசி செல்வது நல்லது. அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசாமல் இருந்தால் மிகவும் நல்லது.