இல்லறம் சிறந்து விளங்க தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நேரம் இதோ..!

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நேரம் பார்ப்பது வழக்கம் அல்லவா..? அதே போன்று தான் தாம்பத்யத்தில் ஈடுபடும் கணவன் மனைவி ஒன்று கூட  நேரம் பார்க்கும வழக்கமும் உண்டு என்பது நம்மில் பலருக்கும் இன்றளவும் தெரியாமல் இருக்கலாம்.

இதனால் தான் முதலிரவுக்கு கூட நேரம் பார்த்து கொடுக்கின்றனர் பெரியவர்கள்.

இதனை தொடர்ந்து நடைபெறும் பல இரவுகளுக்கு பொதுவான நல்ல நேரம் கணிக்கப்பட்டு உள்ளது...

அந்த வகையில் எந்த கிழமையில் எந்த நேரத்தில் தாம்பத்யம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்

இரவு பொழுதில் மட்டும்..!

திங்கட்கிழமை :

இரவு 10 மணி முதல் 11 மணி வரை

1 மணி முதல் 3 மணி வரை

செவ்வாய் கிழமை

இரவு 10 மணி முதல் 1 மணி வரை

புதன்கிழமை :

இரவு 8 மணி முதல் 10 மணி வரை

11 மணி முதல்  12 மணி வரை

வியாழகிழமை

இரவு 11 மணி முதல் 2 மணி வரை

வெள்ளிக்கிழமை

இரவு 8 மணி முதல் 11 மணி வரை

சனிக்கிழமை

இரவு 9 மணி முதல் 10 மணி வரை

12 மணி முதல் 2 மணி வரை

ஞாயிற்றுக்கிழமை

இரவு 9 மணி முதல் 12 மணி வரை .

மேற்குறிப்பிட்ட கிழமைகளில், குறிப்பிட்ட நேரத்தில் தாம்பத்யம் வைத்துக்கொண்டால் மேலும் சிறந்ததாக இருக்கும் என   தெரிவிக்கப்பட்டு உள்ளது