ஒரு  சிலருக்கு  பாலுணர்வு  அதிகம்  தோன்றுவதற்கு காரணம் என்ன ?

ஆண்  பெண் இருபாலருக்கும், வாலிப  வயதில்   பாலுணர்வு    தோன்றுவது  இயல்பு.அதிலும் ஒரு  சிலருக்கு அதிக அளவில்  ஆசை இருக்கும். பல  நேரங்களில்   பாலுணர்வு  குறித்த  எண்ணங்கள்  அவர்கள்  மனதில் இருப்பது கேள்வி  பட்டிருப்போம். 

பாலுணர்வு  ஏற்படுவதற்கு காரணம்  என்ன ?

இரண்டு வகையான  காரணங்கள் உள்ளன.

1.   டெஸ்டோஸ்டெரோன் எனும் ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால்  தான் ,  பாலியல்   உணர்வு  அதிகளவில்  இருப்பதாக  கூறப்படுகிறது.

2.   இதே போன்று, மூளையில் உள்ள டோபமைன் எனும் ரசாயனம் அதிக அளவில் சுரந்தாலும் செக்ஸ் அதிகரிப்பதாக  சொல்லப்படுகிறது.

மேலும்,  மன நிலையில்   மாற்றம்  கொண்டவர்கள் ,bipolar  disorder  உள்ளிட்ட  பிரச்சனைகளுக்கு  உள்ளானவர்களுக்கு கூட ,  பாலுணர்வில்  அதிகம்  நாட்டம்   இருப்பதாக  ஆய்வில் தெரியவந்துள்ளது.