அதிகாலை நேரத்தில் பெரும்பாலான பெண்கள் செக்சை விரும்பவதில்லை என்று ஆன்லைன் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலான ரொமான்டிக் திரைப்படங்களில் அதிகாலை எழுந்த உடன் காதலர்கள் அல்லது கள்ளக்காதலர்கள் அல்லது கணவன் – மனைவி செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற காட்சிகள் இருக்கும். அதாவது இரவு செக்சை முடித்து தூங்கி எழுந்த உடன் மீண்டும் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். மேலும் இரவு நேர செக்சை விட அதிகாலை நேர செக்ஸ் அருமையாக இருந்தது என்பது போன்ற வசனங்களும் ஆங்கில படங்களில் இடம் பெற்று இருக்கும்.

இந்த நிலையில்திரைப்படங்களில் காட்டப்படுவதை போல, உண்மையில் அதிகாலை நேர செக்சை பெண்கள் விரும்புகிறார்களா என்று ஒரு ஆய்வை ஆன்லைன் இணையதள நிறுவனம் ஒன்று நடத்தியது. இந்த ஆய்வில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அதிகாலை நேர செக்ஸ் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 

இதில் குறிப்பிடத்தகுந்த உண்மை என்ன என்றால் இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம். ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 56 சதவீதம் பேர் பெண்கள். 44 சதவீதம் பேர் தான் பெண்கள். மேலும் ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் சுமார் 60 சதவீதம் பேர் தாங்கள் அதிகாலை நேரத்தில் செக்சை விரும்புவதில்லை என்றும், ஏன் அதிகாலையில் செக்சே வைத்துக் கொள்வதில்லை என்றும் பதில் அளித்துள்ளனர்.

எதனால் அதிகாலை செக்சை வெறுக்குறீர்கள் என்கிற கேள்விக்கு, சுமார் 50 சதவீத பெண்கள் அதிகாலையில் தங்களுக்கு மூட் வருவதில்லை என்று கூறியுள்ளனர். மேலும் 36 சதவீத பெண்கள் காலையில் எழுந்ததும் வீட்டு வேலைகளை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும், அந்த நேரத்தில் செக்சுக்கு எங்கே நேரம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளர்.

எஞ்சிய பெண்களே அதிகலையிலேயே செக்ஸ் வைத்துக் கொள்ள எனக்கும் சரி என் கணவருக்கும் சரி எனர்ஜி எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளனர். ஆனால் ஆண்களோ அதிகாலை செக்சை அதிகம் விரும்புகின்றனர். சுமார் 80 சதவீத ஆண்கள் அதிகாலை நேர செக்சில் அதிக மகிழ்ச்சி கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் 20 சதவீத ஆண்கள் தொடர்ச்சியாக அதிகாலை செக்சை மேற்கொள்வதாக கூறியுள்ளனர்.