Asianet News TamilAsianet News Tamil

Sex secrets: செக்ஸில் வேற லெவல் உச்சகட்டம் அடைய வேண்டுமா? இந்த 4 வார்த்தைகளையும் பார்ட்னர் காதில் சொல்லுங்க!

செக்ஸ் என்பது ஆண், பெண் ஆகிய இருவருக்கும்  இடையேயான அன்பின் வெளிப்பாடு ஆகும். 

Secrets to reach climax in sex
Author
Chennai, First Published Jan 19, 2022, 10:26 AM IST

செக்ஸ் என்பது ஆண், பெண் ஆகிய இருவருக்கும்  இடையேயான அன்பின் வெளிப்பாடு ஆகும். அன்பை உருவாக்குவது மிகவும் தீவிரமான உடல் செயல்பாடாகும்.  இதில், கூச்சப்பட ஒன்றும் இல்லை.  செஸ்ஸின் போது பார்ட்னர் அதிக ஆனந்த நிலை அடையும் தருணத்தைக் காணும்போது, மற்றொருவருக்கும் அதில் பேரானந்தமும் , ஈடுபாடும் அதிகரிக்கும். அப்படி நீங்கள் உச்சக்கட்டம் அடைவதற்கு செக்ஸின் போது உங்கள் துணையிடம் இந்த 4 வாக்கியங்களை பயன்படுத்து பாருங்கள். அப்பறம் பாருங்க அவர்களுக்கு யானை பலம் வந்துவிடும்.

Secrets to reach climax in sex

பாலியல் உறவு இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் அவசியம். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை உண்மையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க இயலாது. அதேசமயம் துணை அதிக ஆனந்த நிலை அடையும் தருணத்தைக் காணும்போது மற்றொருவருக்கும் அதில் பேரானந்தமும் , ஈடுபாடும் அதிகரிக்கும். அப்படி நீங்கள் அதிக ஆனந்தத்தை பெறுகிறீர்கள் என்பதை இந்த 4 வாக்கியங்களால் வெளிப்படுத்தும்போது துணை இன்னும் உற்சாகம் அடைவார்கள். இந்த வாக்கியங்கள் உங்கள் துணையை தூண்டுவதற்காகவும் கூட கூறலாம். அப்படி நீங்கள் படுக்கையில் சொல்ல வேண்டிய இந்த 4 விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

என்னிடம் எதிர்பார்ப்பவற்றை செய்துகொள்ளுங்கள்:

இது இன்னும் அவர்களுக்கு உற்சாகத்தை அதிகரிக்கும் வார்த்தைகளாகும். இதனால் அவர் என்ன செய்வதென்றே தெரியாமல் திக்குமுக்காடி உங்களை திருப்திபடுத்துவார்கள். அவர்களிடம் உங்களை முழுவதுமாக ஒப்படைக்கும்போது அவர்கள் எந்த தயக்கமும் இன்றி செயல்படுவார்கள்.

நிறுத்தாதே:

இந்த வார்த்தை நீங்கள் எந்த இடத்தில் அதிகமாக சுகம் காண்கிறீர்களோ அப்போது நிறுத்தாதீர்கள் இன்னும் தொடருங்கள் என்று சொன்னால் உங்கள் துணை இன்னும் சிறப்பாக ஈடுபடுவார்கள். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும். அதோடு அது உங்களுக்கு பிடித்திருக்கிறது. அந்த இடத்தில்தான் உணர்ச்சி அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வார்கள். அதோடு அப்போதுதான் உங்கள் துணைக்கும் தான் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக புரிந்துகொள்வார்கள்.

நீங்கள் செம்ம அழகாக இருக்கிறீர்கள்:

ஆண்கள் ஆடையின்றி இருக்கும்போது அவர்களின் உடலை பார்த்து ஆச்சரியத்துடன் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று தொடங்கும் முன்பே கூறினால் அடுத்து நடப்பதெல்லாம் வேற லெவல்தான். அவர்களுக்கு அந்த வார்த்தை நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுக்கும். இதனால் கட்டிலில் புகுந்து விளையாடுவார்கள்.

நீங்கள் என்னை அதிகம் கவர்கிறீர்கள்: 

Secrets to reach climax in sex

இந்த வார்த்தை அவர்களுக்கான சிறந்த பாராட்டாக இருக்கும். இதனால் அவர்களின் செக்ஸ் மூடை இன்னும் தூண்டுவதாக இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பை திருப்திபடுத்த கூடுதலாக முயற்சி செய்வார். அத்துடன், சிறப்பான பங்களிப்பை தருவார்.

செக்ஸ் மூலமாக ஆண்களும் சரி பெண்களும் சரி அவர்களின் இதயத்திற்கு பல்வேறு நன்மைகளை அவர்களை அறியாமலேயே தேடிக் கொடுக்கின்றனர். செக்ஸ் இன்பத்தில் ஈடுபடும் சமயத்தில் நமது உடலில் ரத்த ஓட்டம் வேகமாகிறது. அந்த சமயத்தில் நமது இதயத் துடிப்பு சீராகி இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது. அதாவது செக்ஸ் இன்பம் அனுபவிப்பது என்பது ஒரு உடற்பயிற்சியை போல நமது உடலுக்கு உதவுகிறது. செக்ஸ் இன்பத்தில் ஈடுபடுவதன் மூலம் நம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும் என்பது பலரின் கருத்தாகும்.

அதேபோன்று, செக்ஸின் போது உங்களைப் பற்றி நீங்கள் அதிக நம்பிக்கையுடனும், கவர்ச்சியுடனும் உணரும்போது, உங்கள் பாலியல் வாழ்க்கை மிகவும் சந்தோசமானதாக அமையும்.

Follow Us:
Download App:
  • android
  • ios