Asianet News TamilAsianet News Tamil

அமோக வரவேற்பில் வெயிலுக்கு காற்றோட்டமான ஆடை..! விலை மிக மிக குறைவு..!

new dress for ladies especially summer season
new dress for  ladies especially summer season
Author
First Published May 3, 2018, 1:09 PM IST


கோடை காலம் தொடங்கி விட்டதால், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்

வெயில் தாக்கத்தை தாங்கிக்கொள்ள காட்டன் ஆடைகளை அணிந்தும், குடையை பயன்படுத்தியும், ஆங்காங்கு தண்ணீர் பந்தல், பயணிகளுக்கு நநிழற்குடை என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது

அதில் குறிப்பாக ஆடையை பொறுத்தவரை, காற்றோட்டமாக இருக்க வேண்டும் என பலரும் காட்டன் ஆடையை தேர்வு செய்தாலும் அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் பெண்களுக்கான மிகவும் காற்றோட்டாமான ஆடையை வடிவமைத்து உள்ளது.

new dress for  ladies especially summer season

அதில் என்ன ஒரு குறை என்றால், மிகவும் குறைவாக தான் ஆடையே இருக்கும்

காற்றோட்டமாக இருக்கும்

ஆடை அணிந்திருப்பது கூட தெரியாத அளவிற்கு மிகவும் லேசானதாக  இருக்கும்.

ஆனால் பேண்ட் துணி வகை ஜீன்ஸ் தான்...

இந்த ஆடையின் மதிப்பு, அமெரிக்க டாலரில் $168. அதாவது இந்திய  ரூபாயின் மதிப்பில், 11,000  ஆயிரம் ரூபாய் தான்.

Follow Us:
Download App:
  • android
  • ios