வீட்டு வேலை செய்யும் பிரபல  நடிகை..! கொரோனா ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றம் ..! 

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால்  மக்கள் நடமாட்டம் இல்லாமல் நாடே அமைதியாக உள்ளது. இந்த ஒரு நிலையில் சாதாரண  ஏழை எளிய மக்கள் முதல் பெரிய கோடீஸ்வரர்கள் வரை என்னதான் காசு பணம் இருந்தாலும் அவரவர் வேலை அவரவர் தான் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது . அதற்கெல்லாம் காரணம் கொரோனா வைரஸ் மட்டுமே....

அந்த வகையில் பிரபல நடிகை கத்ரினா கைப் பாத்திரம் விளக்குவது எப்படி என வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் வீட்டை துடைப்பத்தால் பெருக்கி ஏற்கெனவே பாத்திரம் விளக்குவது எப்படி என நடிகை கத்ரினா கைஃப் வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

 

துடைப்பத்தை கொண்டு கிரிக்கெட் விளையாடுவது போன்று செய்த பாவனைக்கு ரசிகர்கள் கருத்து  தெரிவித்து வருகின்றனர்.மேலும் கொரோனா என்ற ஒரு வைரஸ் அனைவர் வாழ்விலும் எப்படி ஒரு மாற்றாந்தாய் ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் அனைவரும் கண் முன்னே பார்க்கிறோம்