சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நடுவே தற்போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆட தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர். காலை நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரமும் மாலை நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மணி நேரமும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

குடிநீருக்காக அவரவர் தாங்கள் கொண்டுவந்திருக்கும் குடங்களை நீண்ட வரிசையில் வைத்து காத்திருந்து, பின்னர் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். அதிக வெயில் நிலவக்கூடிய அக்னி நட்சத்திரம் வரும் மே 4ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இப்போது இதுபோன்ற நிலைமை நீடிப்பதால் மே மற்றும் ஜூன் மாதத்தில் குடிநீருக்கு எந்த அளவிற்கு பஞ்சம் ஏற்படும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதுகுறித்த பட புகைப்பட உங்களுக்காக....

2

3

4

5