இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி..!

இலங்கையில் ஒன்பது இடங்களுக்கு மேலாக நடந்த குண்டுவெடிப்பில் இதுவரையில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் கடற்கரை பகுதியில் அஞ்சலி செலுத்த அனுமதி தராததால் நடை பயணம் மேற்கொள்ளும் இடத்தில் நின்றவாறு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த தயாராகி வருகின்றனர் பொதுமக்கள்.

2

3

4

5