திருமணத்திற்கு பிறகான அந்தரங்க வாழ்வில் ஒவ்வொரு கணவனுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும். திருமணத்திற்கு முன்னதாக தனியாக ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்த கணவன் தற்போது மனைவியுடன் இணைந்து ஆபாச படங்களை பார்க்க வேண்டும் என்று விரும்பலாம். ஏன் மனைவிக்கும் கூட கணவனுடன் இணைந்து ஆபாச படங்களை பார்க்கலாம் என்கிற ஆசை இருக்கும்.

மேலும் ஆபாச படங்களில் வரும் காட்சிகளை தங்கள் நிஜ வாழ்க்கையில் முயற்சித்துப் பார்க்கும் கணவன் –மனைவிகளும் இருக்கிறார்கள். ஆபாச படங்களை ஓடவிட்டுக் கொண்டே உடலுறவில் ஈடுபடும் போது கூடுதல் இன்பம் கிடைப்பதாக சில ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் கூட கருத்து தெரிவித்துள்ளனர். இருந்தாலும் மனைவியுடன் இணைந்து கணவன் ஆபாச படங்களை பார்க்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை…

1)   முதலிலேயே கூறிவிடுங்கள்

இன்று இரவு நாம் ஆபாச படம் பார்க்கப்போகிறோம் என்பதை முதலிலேயே உங்கள் மனைவியிடம் கூறிவிடுவது நல்லது. திடீரென அவரது செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்புவது அவ்வளவு நல்லது அல்ல. மனைவியிடம் மனம் விட்டு பேசி பின்னர் அவர் விரும்பும் பட்சத்தில் அவருடன் இணைந்து ஆபாச படங்களை பார்க்கலாம்.

2)   யாரிடமும் சொல்லாதீர்கள்

மனைவியுடன் இணைந்து ஆபாச படம் பார்த்ததை யாரிடமும் சொல்லக்கூடாது. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் இந்த விவகாரத்தில் ரகசியம் காப்பது நல்லது.

3)  தேர்வு செய்யும் விதம் முக்கியம்

மனைவியுடன் சேர்ந்து பார்ப்பதற்கான ஆபாச படங்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் தேவை. ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களுடன் ஒரு பெண் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற ஆபாச படங்களை உங்கள் மனைவிக்கு காட்டினால் ஏற்படும் விபரீதங்களுக்கு அந்த ஆபாச படங்கள் பொறுப்பாகாது.

4)  மனைவியுடன் பேசுங்கள்

ஆபாச படம் ஓடிக் கொண்டிருக்கும் போது அதனையே வைத்த கண் வாங்காமல் பார்க்காதீர்கள். ஆபாச படம் பார்ப்பது எதற்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள். செக்ஸ் வாழ்க்கையில் சற்று வித்தியாசம் வேண்டும் என்பதற்கு தானே பார்க்கிறிர்கள். அப்படி இருக்கும் போது ஆபாச படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி வரும் போது உங்கள் மனைவியிடம் எடுத்துக் கூறுங்கள்.

5)  மனைவியிடம் கருத்து கேளுங்கள்

ஆபாச படம் பார்த்து முடித்த பிறகு இருக்கும் மனநிலை குறித்து உங்கள் மனைவியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அவருக்கு பிடித்திருக்கிறது என்றால் பிரச்சனை இல்லை. பிடிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டால் மீண்டும் அவருக்கு ஆபாச படங்களை காட்டாதீர்கள்.

6) தவறான எண்ணம் வேண்டாம்

ஆபாச படங்களில் வரும் அத்தனை காட்சிகளும் உண்மை என்று கருதி விட வேண்டாம். அதிலும் வெட்டு மற்றும் ஒட்டுகள் உண்டு. ஆபாச படங்களில் நீண்ட நேரம் உறவு கொள்வது போல் நம்மால் உறவு கொள்ள முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் ஆபாச படங்களில் ஆண் – பெண் தொடர்ச்சியாக உறவு கொள்வதில்லை. மேலும் ஆபாச படங்களில் நடித்திருக்கும் நடிகர் – நடிகைகளின் உடல்களுடன் நம்மை ஒப்பிடுவதும் அபத்தம்.