Asianet News TamilAsianet News Tamil

ஆண்மை குறைவுக்கு அடுத்த நொடியே தீர்வு..! அந்த ஒரு ஜூஸ் உங்கள் வீட்டில் தான் இருக்கு..!

பீட்ரூட்டை மிச்சியில் போட்டு அரைத்து அதனை அப்படியே சாப்பிட பிடிக்காது. இதன் உடன் ஆப்பிள், ஆர்ஞ்சு,இஞ்சி இதில் ஏதாவது ஒன்றை அதனுடன் சேர்ந்து ஜூஸாக எடுத்துக் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும். 

best way to treat impotence is beet  juice
Author
Chennai, First Published Nov 7, 2019, 5:48 PM IST

ஆண்மை குறைவுக்கு அடுத்த நொடியே தீர்வு..! அந்த ஒரு ஜூஸ் உங்கள் வீட்டில் தான் இருக்கு..! 

மாறி வரும் உணவு பழக்கவழக்கம், மன அழுத்தம், உடல் பருமன், ஹார்மோன் பிரச்சனை  உள்ளிட்ட பல காரணங்களால் ஆண்மை குறைவு என்பது இன்றைய காலக் கட்டத்தில் சாதாரணமாக பார்க்க முடிகிறது. இதனை மிக எளிதில் கையாள செய்ய வேண்டியது எல்லாம் வெரி சிம்பிள்.

பீட்ரூட் ஜூஸ்

பீட் ரூட்  ஜூஸ் எடுத்துக்கொள்வதால்,  நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய  செய்து,தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது

best way to treat impotence is beet  juice

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், ஆண்மை குறைவிற்கு காரணமாக  அமையும்.. இந்த தருணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்மை பிரச்சனை வராமல் இருக்கும்

பீட் ஜூஸ் தயார் செய்வது எப்படி ..?

பீட்ரூட்டை மிச்சியில் போட்டு அரைத்து அதனை அப்படியே சாப்பிட  பிடிக்காது. இதன் உடன் ஆப்பிள், ஆர்ஞ்சு,இஞ்சி இதில் ஏதாவது ஒன்றை அதனுடன் சேர்ந்து ஜூஸாக எடுத்துக் கொண்டால் மிக  சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் இதனுடன், வெஜிடேபல்ஸ், கேரட் , முள்ளங்கி இதில் எதாவது ஒன்றுடன் சேர்ந்து சாப்பிடலாம்.

பீட் ஜூஸ் மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், இரும்பு போன்ற சத்துக்களை கொண்டு உள்ளது. பொதுவாகவே பீட் ரூட் கேன்சருக்கு எதிராக போராடக் கூடிய அற்புதமான ஜூஸ். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த  ஜூசை தினமும் எடுத்துக் கொள்ளும் போது, சர்க்கரை நோய் உள்ளவர்கள், சுகர் அளவை அடிக்கடி செக் செய்துக் கொள்வது நல்லது.

மேலும் யோகா செய்வதன் மூலம், உடல் நலம் ஆரோக்கியம் பெற்று, ரத்த சுழற்சி  சீராக இருக்கும்...மேலும் இதன் மூலம் தாம்பத்ய உறவில் எந்த விரிசலும் இல்லாமல் வாழ வழி வகை செய்ய முடியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios