ஜியோவை முந்தும் ஏர்டெல்...! தினமும்  2 ஜி பி  டேட்டா என்றால் நம்ப முடிகிறதா..?

ஜியோவை விட அதிரடி சலுகைகளை வழங்கி  வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது ஏர்டெல்

ரூ.149 சலுகை

பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.149 சலுகையில் மாற்றம் கொண்டு வந்து ஏற்கனவே வழங்கப்பட்டதை விட இருமடங்கு டேட்டா வழங்க உள்ளது ஏர்டெல்

இந்ததிட்டத்தின் படி,

தினமும் 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா

கால அவகாசம் : 28 நாட்கள்

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,

தினமும் 100 எஸ்எம்எஸ்

ஏர்டெல்லின் புதிய சலுகைக்கும் ஜியோ வழங்கும் சலுகைக்கும்  என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம்.

ஜியோ வழங்கும் ரூ.149 திட்டம்

தினமும் 1.5 ஜிபி டேட்டா (28 நாட்கள்)

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,

தினமும் 100 எஸ்எம்எஸ்

மேலும் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஏர்டெல்லின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.