செக்ஸில் போது பெண்களிடம் இப்படி மட்டும் செய்துடாதீங்க!

வயது வந்த ஆணும் பெண்ணும் உறவு கொள்ள ஆர்வம் காட்டுவது என்பது இயல்பான ஒன்று. இவ்வாறு உறவில் ஈடுபடும் போது, தன் பெண் துணையுடன் ஆண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

நேரடியாக செக்ஸ் வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவது..!

எப்போதுமே செக்ஸ் செய்யும் போது, முதலில் கொஞ்சம் நேரம் இருவரும் மனதளவில் தயாராக வேண்டும். அப்போது தான், அதில் முழு ஈடுபாடு இருக்கும். இது போன்ற சமயத்தில் ஆண்கள் செய்யும் பெரிய தவறு என்னவென்றால், தனக்கு அதிக ஆர்வம் உள்ளது என்பதற்காக தன் பெண் துணையின் விருப்பதை பற்றி யோசிக்காமல் இருப்பார்கள். இது போன்ற சமயத்தில் பெண்ணுக்கு அதிக எரிச்சல் உண்டாகும்

திருப்தி

இதே போன்று, செச்ஸ் பொறுத்தவரை இருவரும் திருப்தி அடைவது தான் சரியான ஒன்று. ஆண்கள் பொதுவாகவே அவர்கள் திருப்தி அடைந்தால், தன் துணை திருப்தி அடைவதை  பற்றி யோசிப்பது இல்லை.

சுத்தம் இல்லாமை..!

உடலுறவில் ஈடுபடும் போது, ஆணும் பெண்ணும் சுத்தமாக இருக்க வேண்டும். பெண்கள் பொதுவாகவே சுத்தமாக தான் இருப்பார்கள். அதே போன்று ஆண்களும் சுத்தம் கடைப்பிடிக்க வேண்டும்.

அழுக்கான கைகள், வாய் துர்நாற்றம், வியர்வை, அழுக்கு துணி அணிந்து இருப்பது, வாயில் வெற்றிலை என ...இப்படி இருந்தால் எந்த பெண்ணுக்கும் கொஞ்சம் கூட பிடிக்காத நிலை ஏற்படும்.

முன்னாள் காதலி பற்றி பேசுவது...

தன் துணையுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது முன்னாள் காதலி பற்றி நினைத்து கொள்வது, நாங்கள் இப்படி இருந்தோம் அப்படி இருந்தோம் என புகழ் பாடுவது. பிறகு கிடைத்த வாழ்கையை தொலைத்து நிற்பது என அனைத்தும் நடக்கும் ..எனவே இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.

ஆக்ரோஷமாக செக்ஸ்சில் ஈடுபடுபது .!

அதே போன்று, செக்ஸ்சில் அதிக ஆக்ரோஷமாக ஈடுபடுவது  நல்லது கிடையாது. பெண்கள் எப்படி உடலில் முடி இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும் என ஆண்கள் நினைக்கிறார்களோ..அதே போன்று ஆண்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என பெண்களும்  நினைப்பார்கள்.