Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி வீடியோ... ஹாஸ்பிடல் போக கூட லீவு தராத அதிகாரி...! பெண் போலீஸ் உயிரிழந்ததால் கும்மாங்குத்து குத்திய சகபோலீஸ்!

பீகாரில் உடல் நலமில்லாத பெண் காவலருக்கு சிகிச்சைக்குப் போதிய விடுமுறை வழங்கப்படாததால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து விடுமுறை அளிக்காத உயரதிகாரியைக் சக காவலர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Video Top Stories