Asianet News TamilAsianet News Tamil

மேடை நாடகத்தில் நடித்த மத்திய அமைச்சர்... வைரலாகும் வீடியோ!

நவராத்திரி துவங்கியது முதல் டெல்லியின் பல பகுதிகளிலும் ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டு வருகிறது.

நவராத்திரி துவங்கியது முதல் டெல்லியின் பல பகுதிகளிலும் ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. ராம்லீலா நாடகத்தில் ஜனகர் மகாராஜா வேடத்தில் ஹர்ஷவர்தன் நடித்தார். அவருடன் இணைந்து டெல்லி பா.ஜ.க., எம்எல்ஏ விஜேந்திர குப்தாவும் நடித்துள்ளார். இவரது இந்த மேடை நாடக நடிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories