Asianet News TamilAsianet News Tamil

பள்ளி விழாவில் ஹாட் டான்ஸ் ஆடிய ஆசிரியை வீடியோ! அட நடிகை சமந்தா போலவே இருக்காங்க... நீங்களே பாருங்க!

பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், ஆசிரியர்களுக்கு நடன போட்டி நடந்த போது, இளம் ஆசிரியை ஒருவர்... தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. 

பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், ஆசிரியர்களுக்கு நடன போட்டி நடந்த போது, இளம் ஆசிரியை ஒருவர்... தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இவருடைய நடனம் செம ஹாட்டாக உள்ளது என நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவில் நடனமாடியுள்ள ஆசிரியை அசப்பில் பார்ப்பதற்கு சமந்தா போல இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். 

Video Top Stories