Asianet News TamilAsianet News Tamil

மாணவிகள் முன்பு தொப்புளை காட்டி கவர்ச்சி நடனம் ஆடிய ஆசிரியை ! சர்ச்சை வீடியோ!

பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மாணவிகள் முன்பு ஆசிரியை ஒருவர், விழாவை சிறப்பிக்கும் விதமாக கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மாணவிகள் முன்பு ஆசிரியை ஒருவர், விழாவை சிறப்பிக்கும் விதமாக கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

நடனம் ஆடியது தப்பே இல்லை என்றாலும், அவர் வகுப்பறையில் அனைத்து மாணவிகள் முன்பும் சிவப்பு நிற சேலையில், தொப்புள் தெரியும் படி மிகவும் ஆபாசமாக நடனமாடியுள்ள வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories