Asianet News TamilAsianet News Tamil

பட்ட பகலில் பள்ளி மாணவிகளின் பின் பகுதியை தட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்! வெளியானது அதிர்ச்சி வீடியோ!

பட்ட பகலில் பள்ளிக்கு சென்று வரும் மாணவிகளை, கண்டும்  காணாதது போல்... போலீசார் ஒருவர்,  அவர்களது பின் பகுதியை தொட்டு பாலியல் தொந்தரவு கொடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பட்ட பகலில் பள்ளிக்கு சென்று வரும் மாணவிகளை, கண்டும்  காணாதது போல்... போலீசார் ஒருவர்,  அவர்களது பின் பகுதியை தொட்டு பாலியல் தொந்தரவு கொடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திடீர் என போலீஸ் ஒருவர் பின் பகுதியை தொட்டதும், தெரியாமல் கை பட்டு விட்டதோ என அவர்கள் எந்த உண்மையும் தெரியாமல் அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர். ஆனால் அந்த போலீஸ்... அனைத்து மாணவிகளையும் தொட முயற்சிக்கிறார் என்பது இந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. 

மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, அவர்களை காக்க வேண்டிய போலீசாரே, மாணவிகளிடம் இது போன்ற அசிங்கமான செயலில் ஈடுபட்டது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

Video Top Stories