Asianet News TamilAsianet News Tamil

அலுவலகத்தில் குத்தாட்டம் போட்ட அரசு ஊழியர்கள்! 

Officials caught dancing in government office
Officials caught dancing in government office
Author
First Published Apr 17, 2018, 5:24 PM IST


மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பணி நேரத்தின்போது, ஊழியர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Officials caught dancing in government office

மத்திய பிரதேசம் மாநிலம், தேவாசில் அரசு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலக வாயில் கதவை உட்புறமாக மூடி விட்டு இந்தி பாடலுக்கு நடனமாடி உள்ளனர்.

Officials caught dancing in government office

அப்போது, அதிகாரி ஒருவரின் பிறந்த நாள் விழா அலுவலகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின்போது ஊழியர்கள் நடனமாடி உள்ளனர். பாலிவுட் பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடியுள்ளனர். 

Officials caught dancing in government office

ஊழியர்கள் நடனமாடுவதை ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வேலை நேரத்தில் ஊழியர்கள் நடனமாடும் வீடியோவை பார்த்தோர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios