கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: லைவ் அப்டேட்

karnataka by election results live update

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. அதன் லைவ் அப்டேட்..

1:56 PM IST

இடைத்தேர்தல் நடைபெறாத இருதொகுதிகள்

கர்நாடக சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மாஸ்கி ஆகிய இருதொகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை

1:50 PM IST

ஆறுதல் வெற்றி பெற்ற காங்கிரஸ்

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் சிவாஜி நகர் மற்றும் ஹன்சூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

1:48 PM IST

3 தொகுதிகளில் தோல்வியடைந்த ஆளும் கட்சி

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் சிவாஜி நகர், ஹோஸ்கோட் மற்றும் ஹன்சூர் தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.

1:45 PM IST

பாஜக வென்ற 12 தொகுதிகள்

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் எல்லாப்பூர், ரானேபென்னுர், விஜயநகர, யஷ்வந்த்பூர், மஹாலட்சுமி லேஅவுட், சிக்கபல்லபுரா, கே.ஆர்.புரம், கே.ஆர் பீட், அதானி, காக்வாட், கோகக், ஹிரேகூர் ஆகிய 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

1:42 PM IST

மண்ணை கவ்விய மதஜ

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் கடந்த ஆண்டு ஆட்சியை இழந்த மஜத தற்போது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது

1:37 PM IST

34 இடங்களில் மதஜ

கர்நாடக சட்டமன்றத்தில் 3 தொகுதிகளை இழந்து மதஜவின் பலம் 34 ஆக குறைந்துள்ளது

1:35 PM IST

68 இடங்களில் காங்கிரஸ்

கர்நாடக சட்டமன்றத்தில் தற்போது காங்கிரஸின் பலம் 68 ஆக குறைந்துள்ளது

1:30 PM IST

117 இடங்களில் ஆளும் பாஜக

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களுக்கும் மேலாக 4 இடங்களை கூடுதலாக வென்றுள்ளது எடியூரப்பா தலைமையிலான அரசு

1:26 PM IST

பாஜக 12, காங்கிரஸ் 2, சுயேட்சை 1

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் பாஜக 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

1:23 PM IST

பாஜகவிற்கு சுயேட்சை வேட்பாளர் ஆதரவு

ஹோஸ்கோட் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கும் சுயேட்சை வேட்பாளர் சரத் ஆளும் பாஜகவை ஆதரிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது

1:20 PM IST

காங்கிரசை மக்கள் தண்டித்துள்ளனர்-பிரதமர் மோடி

கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் வெளி வந்திருக்கும் நிலையில் காங்கிரசை மக்கள் தண்டித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

1:17 PM IST

பாஜக தலைமையகத்தில் குவிந்த தொண்டர்கள்

அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜக தொண்டர்கள் பெங்களுருவில் இருக்கும் தலைமையகத்தில் குவிந்து வருகின்றனர்

1:15 PM IST

ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!

ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் வெற்றி பெற்றுள்ளார்

1:11 PM IST

விஜய நகரில் பாஜக வெற்றி

விஜய நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆனந்த் சிங் வெற்றி பெற்றுள்ளார்

1:09 PM IST

ஆட்சியை தக்க வைத்த பாஜக

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்துள்ளார்

1:07 PM IST

திடீர் அதிர்ச்சியில் பாஜக

சிவாஜி நகர் மற்றும் ஹன்சூர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது

1:04 PM IST

ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் தொடர் முன்னிலை..!

ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்

1:00 PM IST

3 தொகுதிகளையும் இழந்த மஜத

கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்த 3 தொகுதிகளையும் சேர்த்து 15 தொகுதிகளிலும் மஜத கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது

12:58 PM IST

உற்சாகத்தில் கர்நாடக பாஜக

இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளதால் கர்நாடக பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

12:55 PM IST

விஜயநகரில் வெற்றியை நெருங்கும் பாஜக

விஜயநகர தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆனந்த் சிங் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்

12:50 PM IST

இருந்த தொகுதிகளையும் இழந்த காங்கிரஸ்

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 12 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் தற்போது பெரும் தோல்வியை சந்தித்துள்ளது

12:48 PM IST

15 தொகுதிகளிலும் மரண அடி வாங்கிய மஜத

போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் பின்னடைவை மஜத கட்சி சந்தித்துள்ளது 

12:45 PM IST

2 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ்

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் சிவாஜி நகர் மற்றும் ஹன்சூர் தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது

12:42 PM IST

ரானேபென்னுர் தொகுதியில் பாஜக வெற்றி

ரானேபென்னுர் தொகுதியில் பாஜக வேட்பாளர் அருண்குமார் வெற்றி பெற்றுள்ளார்

12:41 PM IST

திடீர் தோல்வியால் அதிர்ச்சியில் பாஜக

சிவாஜி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சரவணா தோல்வியை சந்தித்துள்ளார்

12:39 PM IST

யஸ்வந்த்பூர் தொகுதியில் பாஜக வெற்றி

யஸ்வந்த்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சோமசேகர் வெற்றி பெற்றுள்ளார்

12:36 PM IST

சிவாஜி நகரில் காங்கிரஸ் வெற்றி

சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வாத் வெற்றி பெற்றிருக்கிறார் 

12:34 PM IST

பரிதாபத்தில் மஜத

அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளனர் மஜத வேட்பாளர்கள்

12:31 AM IST

2018ல் 12 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ்

தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 12 தொகுதிகள் காங்கிரஸ் வசம் இருந்தது

12:25 PM IST

113 இடங்களுக்கு மேல் பெறும் பாஜக

கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது

12:21 PM IST

காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி

கர்நாடக இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரசின் முன்னணி தலைவர்கள் பலர் தோல்வி அடைந்துள்ளனர்

12:17 PM IST

தொகுதிகளை இழக்கும் காங்கிரஸ்

இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் பல தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் பறி கொடுத்துள்ளது

12:14 PM IST

விஜயநகர தொகுதியில் பாஜக முன்னிலை

விஜயநகர தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆனந்த் சிங் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்

12:08 PM IST

தப்பிப்பிழைத்த எடியூரப்பா

கர்நாடக இடைத்தேர்தலில் அதிக இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதால் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்துள்ளார்

12:06 PM IST

பெரும்பான்மையை விட அதிக தொகுதிகளை பெற்ற பாஜக

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 6 இடங்களை விட கூடுதலாக பாஜக பெற்றுள்ளது

12:04 PM IST

ரானேபென்னுர் தொகுதியில் தொடர்ந்து பாஜக முன்னிலை

ரானேபென்னுர் தொகுதியில் பாஜக வேட்பாளர் அருண்குமார் முன்னிலை வகிக்கிறார்

12:01 PM IST

9 தொகுதிகளில் பாஜக வெற்றி

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பல தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக 9 தொகுதிகளில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

11:57 AM IST

அதிர்ச்சியில் காங்கிரஸ், மதஜ

இடைத்தேர்தல் முடிவுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதஜ ஆகிய கட்சிகளின் தலைமைகள் அதிர்ச்சியில் உள்ளனர்

11:55 AM IST

கர்நாடகாவை தக்கவைக்கும் பாஜக

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பல தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்

11:52 AM IST

இழுபறியில் சிவாஜி நகர் தொகுதி

சிவாஜி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சரவணாவிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வாத்திற்கும் கடும் இழுபறி நீடிக்கிறது

11:49 AM IST

கணக்கில் வராத மஜத

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் மஜத போட்டியிட்ட அனைத்து இடங்களில் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளது

11:46 AM IST

5 தொகுதிகளில் பாஜக வெற்றி

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பல தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக 5 தொகுதிகளில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

11:43 AM IST

காங்கிரஸ் தொகுதிகளை தட்டிப் பறித்த பாஜக

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து பெரும்பாலான தொகுதிகளை பாஜக பறித்து வெற்றி பெற்றுள்ளது

11:40 AM IST

தோல்வியை ஏற்பதாக கர்நாடக காங்கிரஸ் அறிவிப்பு

இடைத்தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவ குமார் தெரிவித்துள்ளார்

11:37 AM IST

யஷ்வந்த்பூரில் பாஜக முன்னிலை

யஷ்வந்த்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சோமசேகர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் 

11:32 AM IST

கொண்டாட்டத்தில் கர்நாடக பாஜக

கர்நாடகாவில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை பாஜக பெற்றிருக்கும் நிலையில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

11:30 AM IST

ஹன்சூர் தொகுதியில் பாஜக தோல்வி

ஹன்சூர் தொகுதியில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத் வெற்றி பெற்றுள்ளார்

11:27 AM IST

அதானி தொகுதியில் பாஜக வெற்றி

அதானி தொகுதியில் பாஜக வேட்பாளர் மகேஷ் வெற்றி பெற்றுள்ளார்

11:25 AM IST

கோகக் தொகுதியில் பாஜக வெற்றி

கோகக் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றுள்ளார்

11:23 AM IST

கே.ஆர்.புரம் தொகுதியில் பாஜக வெற்றி

கே.ஆர்.புரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் பைராதி பசவராஜ் வெற்றி பெற்றுள்ளார்

11:22 AM IST

மஹாலட்சுமி லேஅவுட் தொகுதியில் பாஜக வெற்றி

மஹாலட்சுமி லேஅவுட் தொகுதியில் பாஜக வேட்பாளர் கோபாலையா வெற்றி பெற்றுள்ளார்

11:20 AM IST

கே.ஆர் பீட் தொகுதியில் பாஜக வெற்றி

கே.ஆர் பீட் தொகுதியில் பாஜக வேட்பாளர் நாராயண கவுடா வெற்றி பெற்றுள்ளார்

11:19 AM IST

சிக்கபல்லபுரா தொகுதியில் பாஜக வெற்றி

சிக்கபல்லபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் சுதாகர் வெற்றி பெற்றுள்ளார்

11:12 AM IST

பெரும்பான்மையை பெறும் பாஜக

கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டி பெறுவதற்கு ஆளுங்கட்சியான பாஜகவிற்கு 112 இடங்கள் தேவை

11:10 AM IST

ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை..!

ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்

11:06 AM IST

ஹன்சூரில் காங்கிரஸ் வெற்றி

ஹன்சூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத் வெற்றி பெற்றுள்ளார்.

11:03 AM IST

12 இடங்களில் முன்னிலை பெற்ற பாஜக

பாஜக தற்போது 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

11:01 AM IST

சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்

10:59 AM IST

ஒரு இடத்தில் மட்டுமே மஜத முன்னிலை

கர்நாடக இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே மஜத முன்னிலை பெற்றுள்ளது

10:57 AM IST

11 இடங்களில் பாஜக முன்னிலை

கர்நாடக இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது

10:52 AM IST

சரிவில் காங்கிரஸ்..!

கர்நாடக இடைத்தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னனிலையில் இருக்கிறது.

10:50 AM IST

ஆட்சியை தக்க வைக்கும் பாஜக..!

பாஜக 11 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் ஆட்சியை தக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

10:48 AM IST

காக்வாட் தொகுதியில் பாஜக வெற்றி..!

காக்வாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்ரீமந்த கௌடா பட்டீல் வெற்றி பெற்றுள்ளார்.

10:45 AM IST

ஹோஸ்கோட் தொகுதியில் மட்டும் சுயேட்சை வேட்பாளர் சரத் பச்சே கவுடா முன்னிலை வகிக்கிறார்.

10:44 AM IST

மஹாலக்ஷ்மி லேஅவுட் தொகுதியில் பாஜக முன்னிலை..!

மஹாலக்ஷ்மி லேஅவுட் தொகுதியில் பாஜக வேட்பாளர் கோபாலய்யா முன்னிலை பெற்றுள்ளார்.

10:42 AM IST

ஹுனாசுரு தொகுதியில் முன்னிலையில் காங்கிரஸ்..!

ஹுனாசுரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத் முன்னிலை பெற்றுள்ளார்.

10:40 AM IST

சிவாஜி நகர் தொகுதியில் முன்னிலையில் காங்கிரஸ்..!

சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வாத் முன்னிலை பெற்றுள்ளார்.

10:36 AM IST

விஜயநகர தொகுதியில் பாஜக முன்னிலை

விஜயநகர தொகுதியில் பாஜகவின் ஆனந்த் சிங் முன்னிலை வகிக்கிறார்

10:34 AM IST

ஹிரேகேரூரில் பாஜக முன்னிலை..!

ஹிரேகேரூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பி சி படேல் முன்னிலை வகிக்கிறார்..!

10:29 AM IST

எல்லாப்பூரில் பாஜக வெற்றி..!

எல்லாபூர் தொகுதியில் பாஜகவின் சிவராம் ஹெப்பார் வெற்றி பெற்றுள்ளார்.

10:22 AM IST

இடைத்தேர்தலில் காங்கிரஸை பந்தாடிய பாஜக... ஆட்சியை தக்கவைக்கிறார் எடியூரப்பா..!

சிவாஜிநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் முன்னிலை

10:15 AM IST

அதானி தொகுதியில் பாஜகவின் மகேஷ் குமாடல்லி முன்னிலை..!

அதானி தொகுதியில் பாஜக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

1:56 PM IST:

கர்நாடக சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மாஸ்கி ஆகிய இருதொகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை

1:51 PM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் சிவாஜி நகர் மற்றும் ஹன்சூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

1:48 PM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் சிவாஜி நகர், ஹோஸ்கோட் மற்றும் ஹன்சூர் தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.

1:46 PM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் எல்லாப்பூர், ரானேபென்னுர், விஜயநகர, யஷ்வந்த்பூர், மஹாலட்சுமி லேஅவுட், சிக்கபல்லபுரா, கே.ஆர்.புரம், கே.ஆர் பீட், அதானி, காக்வாட், கோகக், ஹிரேகூர் ஆகிய 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

1:43 PM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் கடந்த ஆண்டு ஆட்சியை இழந்த மஜத தற்போது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது

3:13 PM IST:

கர்நாடக சட்டமன்றத்தில் 3 தொகுதிகளை இழந்து மதஜவின் பலம் 34 ஆக குறைந்துள்ளது

1:35 PM IST:

கர்நாடக சட்டமன்றத்தில் தற்போது காங்கிரஸின் பலம் 68 ஆக குறைந்துள்ளது

1:31 PM IST:

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களுக்கும் மேலாக 4 இடங்களை கூடுதலாக வென்றுள்ளது எடியூரப்பா தலைமையிலான அரசு

1:27 PM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் பாஜக 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

1:24 PM IST:

ஹோஸ்கோட் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கும் சுயேட்சை வேட்பாளர் சரத் ஆளும் பாஜகவை ஆதரிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது

1:20 PM IST:

கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் வெளி வந்திருக்கும் நிலையில் காங்கிரசை மக்கள் தண்டித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

1:17 PM IST:

அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜக தொண்டர்கள் பெங்களுருவில் இருக்கும் தலைமையகத்தில் குவிந்து வருகின்றனர்

1:15 PM IST:

ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் வெற்றி பெற்றுள்ளார்

1:12 PM IST:

விஜய நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆனந்த் சிங் வெற்றி பெற்றுள்ளார்

1:10 PM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்துள்ளார்

1:07 PM IST:

சிவாஜி நகர் மற்றும் ஹன்சூர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது

1:05 PM IST:

ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்

1:00 PM IST:

கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்த 3 தொகுதிகளையும் சேர்த்து 15 தொகுதிகளிலும் மஜத கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது

12:58 PM IST:

இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளதால் கர்நாடக பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

12:55 PM IST:

விஜயநகர தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆனந்த் சிங் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்

12:50 PM IST:

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 12 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் தற்போது பெரும் தோல்வியை சந்தித்துள்ளது

12:48 PM IST:

போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் பின்னடைவை மஜத கட்சி சந்தித்துள்ளது 

12:45 PM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் சிவாஜி நகர் மற்றும் ஹன்சூர் தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது

12:43 PM IST:

ரானேபென்னுர் தொகுதியில் பாஜக வேட்பாளர் அருண்குமார் வெற்றி பெற்றுள்ளார்

12:41 PM IST:

சிவாஜி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சரவணா தோல்வியை சந்தித்துள்ளார்

12:39 PM IST:

யஸ்வந்த்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சோமசேகர் வெற்றி பெற்றுள்ளார்

12:37 PM IST:

சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வாத் வெற்றி பெற்றிருக்கிறார் 

12:35 PM IST:

அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளனர் மஜத வேட்பாளர்கள்

12:32 PM IST:

தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 12 தொகுதிகள் காங்கிரஸ் வசம் இருந்தது

12:25 PM IST:

கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது

12:22 PM IST:

கர்நாடக இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரசின் முன்னணி தலைவர்கள் பலர் தோல்வி அடைந்துள்ளனர்

12:18 PM IST:

இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் பல தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் பறி கொடுத்துள்ளது

12:14 PM IST:

விஜயநகர தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆனந்த் சிங் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்

12:08 PM IST:

கர்நாடக இடைத்தேர்தலில் அதிக இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதால் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்துள்ளார்

12:06 PM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 6 இடங்களை விட கூடுதலாக பாஜக பெற்றுள்ளது

12:04 PM IST:

ரானேபென்னுர் தொகுதியில் பாஜக வேட்பாளர் அருண்குமார் முன்னிலை வகிக்கிறார்

12:02 PM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பல தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக 9 தொகுதிகளில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

11:57 AM IST:

இடைத்தேர்தல் முடிவுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதஜ ஆகிய கட்சிகளின் தலைமைகள் அதிர்ச்சியில் உள்ளனர்

11:55 AM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பல தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்

11:52 AM IST:

சிவாஜி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சரவணாவிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வாத்திற்கும் கடும் இழுபறி நீடிக்கிறது

11:49 AM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் மஜத போட்டியிட்ட அனைத்து இடங்களில் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளது

11:46 AM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பல தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக 5 தொகுதிகளில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

11:43 AM IST:

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து பெரும்பாலான தொகுதிகளை பாஜக பறித்து வெற்றி பெற்றுள்ளது

11:40 AM IST:

இடைத்தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவ குமார் தெரிவித்துள்ளார்

11:37 AM IST:

யஷ்வந்த்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சோமசேகர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் 

11:32 AM IST:

கர்நாடகாவில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை பாஜக பெற்றிருக்கும் நிலையில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

11:31 AM IST:

ஹன்சூர் தொகுதியில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத் வெற்றி பெற்றுள்ளார்

11:27 AM IST:

அதானி தொகுதியில் பாஜக வேட்பாளர் மகேஷ் வெற்றி பெற்றுள்ளார்

11:25 AM IST:

கோகக் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றுள்ளார்

11:24 AM IST:

கே.ஆர்.புரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் பைராதி பசவராஜ் வெற்றி பெற்றுள்ளார்

11:22 AM IST:

மஹாலட்சுமி லேஅவுட் தொகுதியில் பாஜக வேட்பாளர் கோபாலையா வெற்றி பெற்றுள்ளார்

11:20 AM IST:

கே.ஆர் பீட் தொகுதியில் பாஜக வேட்பாளர் நாராயண கவுடா வெற்றி பெற்றுள்ளார்

11:19 AM IST:

சிக்கபல்லபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் சுதாகர் வெற்றி பெற்றுள்ளார்

11:13 AM IST:

கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டி பெறுவதற்கு ஆளுங்கட்சியான பாஜகவிற்கு 112 இடங்கள் தேவை

11:10 AM IST:

ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்

11:06 AM IST:

ஹன்சூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத் வெற்றி பெற்றுள்ளார்.

11:03 AM IST:

பாஜக தற்போது 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

11:01 AM IST:

சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்

10:59 AM IST:

கர்நாடக இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே மஜத முன்னிலை பெற்றுள்ளது

10:57 AM IST:

கர்நாடக இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது

10:52 AM IST:

கர்நாடக இடைத்தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னனிலையில் இருக்கிறது.

10:51 AM IST:

பாஜக 11 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் ஆட்சியை தக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

10:49 AM IST:

காக்வாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்ரீமந்த கௌடா பட்டீல் வெற்றி பெற்றுள்ளார்.

10:45 AM IST:

ஹோஸ்கோட் தொகுதியில் மட்டும் சுயேட்சை வேட்பாளர் சரத் பச்சே கவுடா முன்னிலை வகிக்கிறார்.

10:45 AM IST:

மஹாலக்ஷ்மி லேஅவுட் தொகுதியில் பாஜக வேட்பாளர் கோபாலய்யா முன்னிலை பெற்றுள்ளார்.

10:42 AM IST:

ஹுனாசுரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத் முன்னிலை பெற்றுள்ளார்.

10:40 AM IST:

சிவாஜி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வாத் முன்னிலை பெற்றுள்ளார்.

10:37 AM IST:

விஜயநகர தொகுதியில் பாஜகவின் ஆனந்த் சிங் முன்னிலை வகிக்கிறார்

10:34 AM IST:

ஹிரேகேரூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பி சி படேல் முன்னிலை வகிக்கிறார்..!

10:29 AM IST:

எல்லாபூர் தொகுதியில் பாஜகவின் சிவராம் ஹெப்பார் வெற்றி பெற்றுள்ளார்.

10:37 AM IST:

சிவாஜிநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் முன்னிலை

10:26 AM IST: