ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: லைவ் அப்டேட்

Jharkhand assembly election results

81 தொகுதிகளை உள்ளடக்கிய ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் லைவ் அப்டேட்.

5:12 PM IST

ஆட்சியமைக்கும் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.

4:53 PM IST

ஹேமந்த் சோரன் வெற்றி

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஹேமந்த் சோரன் பார்ஹட் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

4:16 PM IST

48 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

தற்போது வரையிலும் காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது

3:52 PM IST

அறுதி பெரும்பான்மை பெறும் காங்கிரஸ் கூட்டணி

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிமைக்க தேவையான இடங்களை விட அதிகம் பெற்று 49 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

3:51 PM IST

21 இடங்களில் சுருங்கிய பாஜக

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 21 இடங்களில் பாஜக தற்போது முன்னிலை வகிக்கிறது

3:31 PM IST

44 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கூட்டணி கட்சி தற்போது 44 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது 

3:22 PM IST

தொடர் பின்னடைவில் ரகுபர் தாஸ்

பாஜக முதல்வர் ரகுபர் தாஸ் சுயேச்சை வேட்பாளர் சராயு ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார் 

2:51 PM IST

ஊழல் வேட்பாளர்களை மக்கள் நிராகரித்துள்ளனர்.. காங்கிரஸ்

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஊழல் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்த பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அஜய் சர்மா கூறியுள்ளார்.

2:11 PM IST

33 இடங்களில் பாஜக முன்னிலை

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 33 இடங்களில் பாஜக தற்போது முன்னிலை பெற்றுள்ளது

2:00 PM IST

முதல்வரை பின்னுக்கு தள்ளிய சுயேச்சை வேட்பாளர்

முதல்வர் ரகுபர் தாஸ் ஜாம்செத்பூர் கிழக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான சாரியு ராய்யிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்.

1:38 PM IST

பின்னடைவில் பாஜக முதல்வர்

ஜார்க்கண்டில் தற்போதைய முதல்வர் ரகுபர் தாஸ் ஜாம்செத்பூர் கிழக்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

1:23 PM IST

கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 41 இடங்களில் அக்கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

1:07 PM IST

ஆட்சியமைக்கும் காங்கிரஸ் கூட்டணி

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது.

12:43 PM IST

தும்காவில் முன்னிலை பெற்ற ஹேமந்த்

தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் பாஜக வேட்பாளருக்கும் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது ஹேமந்த் முன்னிலை பெற்றுள்ளார்

12:33 PM IST

மக்கள் மாற்றத்தை தேர்தெடுத்துள்ளனர்.. காங்கிரஸ்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்திருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரணவ் ஜா தெரிவித்துள்ளார்.

12:20 PM IST

ஹேமந்த் சோரன் ஆட்சி அமைப்பார்.. தேஜஸ்வி யாதவ்

ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியை வீழ்த்தி ஹேமந்த் சோரன் ஆட்சி அமைப்பார் என ஆர்.ஜே.டி கட்சியைச் சேர்த்த தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்

12:14 PM IST

தும்காவில் கடும் இழுபறி

தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் பாஜக வேட்பாளருக்கும் கடும் இழுபறி நீடிக்கிறது

12:06 PM IST

பாஜக தலைமையில் தான் ஆட்சி.. ரகுபர் தாஸ்

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளில் பாஜக பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் மீண்டும் பாஜக தலைமையில் தான் ஆட்சி அமையும் என முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.

12:02 PM IST

வெற்றி முகத்தில் பாஜக முதல்வர் வேட்பாளர்

தற்போதைய ஜார்க்கண்ட்டின் முதல்வரும், பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான ரகுபர் தாஸ் ஜாம்செத்பூர் கிழக்கு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்

11:58 AM IST

முன்னிலையில் மாணவர் சங்க வேட்பாளர்

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் மாணவர் சங்க வேட்பாளர் லம்போடர் மஹ்தோ, கோமியா தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்

11:52 AM IST

பிஷ்ராம்பூரில் தோல்வியை தழுவும் பாஜக

பாஜக வேட்பாளர் ராம் சந்திரா பிஷ்ராம்பூர் தொகுதியில் பின்தங்கியுள்ளார்.

11:48 AM IST

குந்தி தொகுதியில் முன்னிலை பெற்ற பாஜக

ஜார்க்கண்ட்டின் குந்தி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நீல்காந்த் சிங் முன்னிலையில் இருக்கிறார்

11:44 AM IST

கோடா தொகுதியில் ஆர்.ஜே.டி முன்னிலை

கோடா தொகுதியில் ஆர்.ஜே.டி கட்சியின் சஞ்சய் பிரசாத் முன்னிலை பெற்றுள்ளார்

11:41 AM IST

பொகராவில் காங்கிரஸ் முன்னிலை

பொகரா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்வேதா சிங் முன்னிலை வகிக்கிறார்

11:38 AM IST

முன்னிலையில் பாபுலால் மராண்டி

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் விகாஸ் மோட்சா தலைவருமான பாபுலால் மராண்டி தன்வார் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்

11:27 AM IST

ஜம்செத்பூரில் முன்னிலை வகிக்கும் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளருமான ஹேமந்த் சோரன் ஜம்செத்பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். மற்றொரு தொகுதியான தும்காவில் பின்தங்கியுள்ளார்

11:23 AM IST

ஆட்சியை இழக்கும் பாஜக

ஜார்க்கண்டில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

11:17 AM IST

மீண்டும் முதல்வராகும் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்

11:11 AM IST

கொண்டாட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி தொண்டர்கள்

ஜார்க்கண்டில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் நிலையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்

11:04 AM IST

ஆட்சியமைக்கும் காங்கிரஸ் கூட்டணி

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களை கடந்து 45 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து ஆட்சியமைக்கும் நிலையில் இருக்கிறது

10:58 AM IST

45 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 45 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி தற்போது முன்னிலை பெற்றுள்ளது

10:55 AM IST

தோல்வியை சந்திக்கும் பாஜக தலைவர்கள்

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் ஆளும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

10:49 AM IST

அதிர்ச்சியில் பாஜக

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக தற்போது 26 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது

10:47 AM IST

பின்னடைவில் ஹேமந்த் சோரன்

காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளரரும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் தும்கா தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

10:39 AM IST

வெற்றி முகத்தில் காங்கிரஸ் கூட்டணி

ஜே.வி.எம் கட்சி ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 23 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், ஆர்.ஜே.டி 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது

10:34 AM IST

முன்னிலையில் பாஜக முதல்வர் வேட்பாளர்

ஜார்க்கண்டின் தற்போதைய முதல்வரும் பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான ரகுபர் தாஸ் ஜம்செத்பூர் தொகுதியில் முன்னிலை வருகிறார்.

10:24 AM IST

தோல்வி முகத்தில் பாஜக?

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக 30 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து பின்தங்கியுள்ளது.

10:17 AM IST

பெரும்பான்மை பெறும் காங்கிரஸ்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி தற்போது முன்னிலை பெற்றுள்ளது

10:12 AM IST

4 இடங்களில் ஜே.வி.எம் முன்னிலை

ஜே.வி.எம் கட்சி ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தற்போது 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது

10:06 AM IST

அடிச்சு தூக்கும் காங்கிரஸ்

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி தற்போது 40 இடங்களில் முன்னிலையில் வந்திருக்கிறது

10:04 AM IST

பின்னடைவில் பாஜக

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகளில் பாஜக 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

10:01 AM IST

36 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி தற்போது 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது 

9:54 AM IST

காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும் பாஜக 33 இடங்களிலும் முன்னிலை வகித்து கடும் இழுபறி நீடிக்கிறது

9:50 AM IST

ஜார்க்கண்ட்டில் முந்தும் காங்கிரஸ்

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது

5:12 PM IST:

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.

4:53 PM IST:

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஹேமந்த் சோரன் பார்ஹட் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

4:16 PM IST:

தற்போது வரையிலும் காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது

3:52 PM IST:

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிமைக்க தேவையான இடங்களை விட அதிகம் பெற்று 49 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

3:51 PM IST:

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 21 இடங்களில் பாஜக தற்போது முன்னிலை வகிக்கிறது

3:31 PM IST:

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கூட்டணி கட்சி தற்போது 44 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது 

3:53 PM IST:

பாஜக முதல்வர் ரகுபர் தாஸ் சுயேச்சை வேட்பாளர் சராயு ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார் 

2:51 PM IST:

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஊழல் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்த பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அஜய் சர்மா கூறியுள்ளார்.

2:11 PM IST:

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 33 இடங்களில் பாஜக தற்போது முன்னிலை பெற்றுள்ளது

2:00 PM IST:

முதல்வர் ரகுபர் தாஸ் ஜாம்செத்பூர் கிழக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான சாரியு ராய்யிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்.

1:38 PM IST:

ஜார்க்கண்டில் தற்போதைய முதல்வர் ரகுபர் தாஸ் ஜாம்செத்பூர் கிழக்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

1:23 PM IST:

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 41 இடங்களில் அக்கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

1:07 PM IST:

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது.

12:43 PM IST:

தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் பாஜக வேட்பாளருக்கும் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது ஹேமந்த் முன்னிலை பெற்றுள்ளார்

12:33 PM IST:

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்திருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரணவ் ஜா தெரிவித்துள்ளார்.

12:20 PM IST:

ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியை வீழ்த்தி ஹேமந்த் சோரன் ஆட்சி அமைப்பார் என ஆர்.ஜே.டி கட்சியைச் சேர்த்த தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்

12:14 PM IST:

தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் பாஜக வேட்பாளருக்கும் கடும் இழுபறி நீடிக்கிறது

12:06 PM IST:

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளில் பாஜக பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் மீண்டும் பாஜக தலைமையில் தான் ஆட்சி அமையும் என முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.

12:02 PM IST:

தற்போதைய ஜார்க்கண்ட்டின் முதல்வரும், பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான ரகுபர் தாஸ் ஜாம்செத்பூர் கிழக்கு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்

11:58 AM IST:

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் மாணவர் சங்க வேட்பாளர் லம்போடர் மஹ்தோ, கோமியா தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்

11:52 AM IST:

பாஜக வேட்பாளர் ராம் சந்திரா பிஷ்ராம்பூர் தொகுதியில் பின்தங்கியுள்ளார்.

11:48 AM IST:

ஜார்க்கண்ட்டின் குந்தி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நீல்காந்த் சிங் முன்னிலையில் இருக்கிறார்

11:44 AM IST:

கோடா தொகுதியில் ஆர்.ஜே.டி கட்சியின் சஞ்சய் பிரசாத் முன்னிலை பெற்றுள்ளார்

11:41 AM IST:

பொகரா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்வேதா சிங் முன்னிலை வகிக்கிறார்

11:38 AM IST:

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் விகாஸ் மோட்சா தலைவருமான பாபுலால் மராண்டி தன்வார் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்

11:27 AM IST:

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளருமான ஹேமந்த் சோரன் ஜம்செத்பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். மற்றொரு தொகுதியான தும்காவில் பின்தங்கியுள்ளார்

11:23 AM IST:

ஜார்க்கண்டில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

11:17 AM IST:

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்

11:11 AM IST:

ஜார்க்கண்டில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் நிலையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்

11:04 AM IST:

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களை கடந்து 45 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து ஆட்சியமைக்கும் நிலையில் இருக்கிறது

10:58 AM IST:

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 45 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி தற்போது முன்னிலை பெற்றுள்ளது

10:55 AM IST:

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் ஆளும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

10:49 AM IST:

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக தற்போது 26 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது

10:47 AM IST:

காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளரரும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் தும்கா தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

10:39 AM IST:

ஜே.வி.எம் கட்சி ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 23 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், ஆர்.ஜே.டி 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது

10:34 AM IST:

ஜார்க்கண்டின் தற்போதைய முதல்வரும் பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான ரகுபர் தாஸ் ஜம்செத்பூர் தொகுதியில் முன்னிலை வருகிறார்.

10:24 AM IST:

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக 30 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து பின்தங்கியுள்ளது.

10:18 AM IST:

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி தற்போது முன்னிலை பெற்றுள்ளது

10:12 AM IST:

ஜே.வி.எம் கட்சி ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தற்போது 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது

10:06 AM IST:

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி தற்போது 40 இடங்களில் முன்னிலையில் வந்திருக்கிறது

10:04 AM IST:

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகளில் பாஜக 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

10:01 AM IST:

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி தற்போது 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது 

9:54 AM IST:

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும் பாஜக 33 இடங்களிலும் முன்னிலை வகித்து கடும் இழுபறி நீடிக்கிறது

9:50 AM IST: