Asianet News TamilAsianet News Tamil

தோனி, ஸிவா தமிழில் பேசும் உரையாடல் - வைரல் வீடியோ

தனது மகள் ஸிவா உடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வேடலியிடும் டோனியின் வீடியோ எப்போதுமே ஹாட் வைரல் தான். தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் வீடியோவில், ‘எப்படி இருக்கீங்க’ என தமிழில் ஸிவா கேட்க, ‘நல்லா இருக்கேன்’ என டோனி பதில் கூறுகிறார். இதனை தொடர்ந்து போஜ்புரி மொழியிலும் ஸிவா அதே கேள்வியை கேட்க, தோனி பதிலளிக்கிறார்.

தனது மகள் ஸிவா உடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடும் டோனியின் வீடியோ எப்போதுமே ஹாட் வைரல் தான். தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் வீடியோவில், ‘எப்படி இருக்கீங்க’ என தமிழில் ஸிவா கேட்க, ‘நல்லா இருக்கேன்’ என டோனி பதில் கூறுகிறார். இதனை தொடர்ந்து போஜ்புரி மொழியிலும் ஸிவா அதே கேள்வியை கேட்க, தோனி பதிலளிக்கிறார்.

Video Top Stories